Paranthu Poivittan / பறந்து போய்விட்டான்
-
₹230
- SKU: NV0022
- ISBN: 9788193373677
- Author: Sengathir
- Language: Tamil
- Pages: 168
- Availability: In Stock
எட்கர் கீரத் எழுதிய சமகால ஹீப்ரு மொழிச் சிறுகதைகள் சிலவற்றின் சிறப்பானத்
தொகுப்பு இந்நூல். பூரண யதார்த்தமாக வளர்ந்து மிகையதார்த்தமாக முடிதல், எதிர்பாரா நிறைவை முன்வைத்தல், மொத்தச் சித்தரிப்பும் அதிகற்பனையாக விரிதல்
போன்ற கதையாடல் முறைகள் இக்கதைகளில் கைக்கொள்ளப்பட்டுள்ளன.
ஹீப்ருச் சிறுகதைகள் தமிழில் மிகக் குறைவாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அந்த
வகையில் சமகால இஸ்ரேலிய எழுத்தாளர் ஒருவருடைய கதைகளின் இத்திரட்டு தமிழ்
மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு முக்கியப் பங்களிப்பாக இருக்கும்.


